Template:Appeal/default/ta: Difference between revisions

From Donate
Jump to navigation Jump to search
Content deleted Content added
imported>Sodabottle
m ce
m cleanup
 
(8 intermediate revisions by 3 users not shown)
Line 1:
== விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சிடமிருந்து ==
<!--
 
உலகளாவிய இணையதளங்களில், விக்கிபீடியாவிக்கிப்பீடியா 5 -ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.
!! NOTE TO TRANSLATORS !!
 
This letter is a new translation request, but re-uses large parts of the first Jimmy Letter ("Jimmy Letter 001"), but in different order. If the first Jimmy Letter has been translated into your language, you can probably re-use much of it for this translation. Sorry about the confusion! :-)
 
To see the translation of the first letter for your language, click "view" in the box for "Original source text" above, and there will be a link to it at the top.
 
-->
கூகுள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வழங்கிகளை வைத்திருக்கலாம். யாகூ ஏறக்குறைய 13,000 பணியாளர்களை வைத்திருக்கின்றது. எங்களிடம் 679 வழங்கிகளும் 95 பணியாளர்களும் உள்ளனர்.
 
உலகளாவிய இணையதளங்களில், விக்கிபீடியா 5 ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.
 
வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.
Line 16 ⟶ 7:
விக்கிப்பீடியா அதிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது அனைவருக்கும் உரித்தான நூலகம், அழகிய பூங்கா போன்று திகழ்வது. அறிவுத்திருக்கோவில் போன்றது. நாம் சிந்திக்கவும், கற்கவும், நமது அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் செல்லக்கூடிய ஒரு இடம் இது.
 
நான் விக்கிப்பீடியாவை நிறுவிய போது இதனை லாபஇலாப நோக்கு நிறுவனமாக மாற்றி விளம்பரப் பதாகைகளை தளத்தில் போட்டு இருக்கலாம். ஆனால் நான் வித்தியாசமானமற்றவர்களிடமிருந்து மாறுபட்ட ஒன்றைச் செய்ய விரும்பினேன். நாங்கள்நாம் பல வருடங்களாக இதைவிக்கிப்பீடியாவை நேரடியாகவும் நெருக்கமாகவும் பேணி வருகிறோம். நாங்கள்நாம் எங்கள்மற்றவர்களைப் குறிக்கோள்களைபோன்று நிறைவேற்றுகிறோம்.விரயமாக்குவதை விரயமாக்குதல்வழக்கமாக பிறரதுகொள்ளவில்லை, தொழில்நமது -குறிக்கோள்களை எங்கள்நிறைவேற்ற வழக்கமல்லகடினமாக உழைத்து வருகிறோம்.
 
இதைப் படிப்பவர்கள் அனைவரும் இந்திய ரூபாய் 250 கொடையளித்தாலேநன்கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவருக்கும் அதுஇது சாத்தியமோ அல்லது அனைவராலும் சாத்தியம்பங்களிக்கவோ அல்லமுடியாது. ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.
 
வரும் ஓர் ஆண்டு விக்கிப்பீடியாவை பாதுகாக்கவும், தொடர்ந்து தாங்கவும் இந்திய ரூபாய் 250/-{{AppealAmountSwitch|language=ta|country={{{country}}}|amount=all|$5, 500/-$20, 1000/- $50}} அல்லது உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.
 
நன்றி,
 
'''ஜிம்மி வேல்ஸ்''' <br/>
விக்கிப்பீடியா நிறுவனர்

Latest revision as of 21:40, 4 March 2019

விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சிடமிருந்து

உலகளாவிய இணையதளங்களில், விக்கிப்பீடியா 5-ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.

வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.

விக்கிப்பீடியா அதிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது அனைவருக்கும் உரித்தான நூலகம், அழகிய பூங்கா போன்று திகழ்வது. அறிவுத்திருக்கோவில் போன்றது. நாம் சிந்திக்கவும், கற்கவும், நமது அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் செல்லக்கூடிய ஒரு இடம் இது.

நான் விக்கிப்பீடியாவை நிறுவிய போது இதனை இலாப நோக்கு நிறுவனமாக மாற்றி விளம்பரப் பதாகைகளை தளத்தில் போட்டு இருக்கலாம். ஆனால் நான் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட ஒன்றைச் செய்ய விரும்பினேன். நாம் பல வருடங்களாக விக்கிப்பீடியாவை நேரடியாகவும் நெருக்கமாகவும் பேணி வருகிறோம். நாம் மற்றவர்களைப் போன்று விரயமாக்குவதை வழக்கமாக கொள்ளவில்லை, நமது குறிக்கோள்களை நிறைவேற்ற கடினமாக உழைத்து வருகிறோம்.

இதைப் படிப்பவர்கள் அனைவரும் நன்கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவருக்கும் இது சாத்தியமோ அல்லது அனைவராலும் பங்களிக்கவோ முடியாது. ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.

வரும் ஓர் ஆண்டு விக்கிப்பீடியாவை பாதுகாக்கவும், தொடர்ந்து தாங்கவும் $5, $20, $50 அல்லது உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.

நன்றி,

ஜிம்மி வேல்ஸ்
விக்கிப்பீடியா நிறுவனர்