Template:Infobox/Need/ta

From Donate
Jump to navigation Jump to search

ஏன் உங்களது நன்கொடை தேவைப்படுகிறது.

  • விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. எனினும், அது உலகில் 5ஆவது சிறந்த வலைத்தளம். ஒவ்வொரு மாதமும் 470 மில்லியன் மக்கள் பில்லியன் கணக்கான விக்கிப்பீடியா பக்கங்களின் மூலம் பயன்பெறுகின்றனர்.
  • நாங்கள் எங்களது செயற்பாடுகளை திறம்பட செய்ய முயற்சிக்கிறோம். கூகுள் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான சேவை வழங்கிகளை கொண்டிருக்கிறது. அதேபோல் யாஹூ ஏறத்தாழ பதின்மூவாயிரம் பணியாளர்களை கொண்டிருக்கிறது. விக்கிப்பீடியாவோ 679 சேவை வழங்கிகளையும் 95 பணியாளர்களையும் மட்டுமே கொண்டு இயங்குகிறது.
  • நாங்கள் விளம்பரங்களை வெளியிடுவதில்லை. அதற்காக வியாபாரமும் விளம்பரங்களும் பிழையானவை அல்ல. ஆனாலும் அவை விக்கிப்பீடியாவின் வழிமுறையன்று.
  • இதைப் படிப்பவர்கள் அனைவரும் ஒரு சிறிய அளவிலான தொகையை நன்கொடையாக அளித்தால் சில மணிநேரங்களுக்கு நாங்கள் நன்கொடைவேண்டல் நடத்தினாலே போதுமானது. ஆனால், எல்லோராலும் நன்கொடையளிப்பது என்பது இயலாதகாரியம். ஆனால், ஒவ்வோராண்டும் போதிய அளவு மக்கள் நன்கொடையளித்துவருகின்றனர்.
  • எங்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே நாங்கள் நன்கொடை சேர்க்கிறோம். எங்களது போதிய தொகையை சேர்த்தவுடன் இந்த ஆண்டுக்கான நன்கொடைவேண்டலை முடித்துக் கொள்வோம்.
  • விக்கிப்பீடியவைக் காப்பதற்கு $5, $20, $50 அல்லது உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்கொடையளிக்கவும்.